சிறு மற்றும் மத்தியதர தொழில் துறையினரை பாதிக்கும்; வரி பிரச்சினை தொடர்பில் விரைவில் தீர்வு முன்வைப்பதற்கான வாய்ப்புகள் பற்றி ஆராய்வதாக நிதித்துறை ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். வர்த்தக சபையின் பிரதிநிதிகளை நிதி அமைச்சில் இனறு சந்தித்த போதே அவர் இதனை கூறினார்.