சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் கட்டுப்படுத்த சமூதாய சீர்த்திருத்த முறைமைகள் வலுப்படுத்தப்படவுள்ளன

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலை குறைப்பதற்காக சமூதாய சீர்திருத்த முறைமைகள் வலுவூட்டப்பட வேண்டும் என்று சமூதாய சீர்திருத்த திணைக்களத்தின் ஆணையாளர் டிலான் குனரத்ன தெரிவித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் சிறைவாசத்தை அணுபவித்த 92 சதவீ{தமானவர்கள் இரண்டு வருடங்களை விட குறுகிய காலங்கள் சிறைத்தண்டனை பெற்றவர்களாவர். இதில் 62 சதவீதமானோர் சிறு தண்டப்பணத்தை செலுத்த முடியாமல் சிறைவாசம் அணுபவித்தவர்கள் என்றும் அவர் கூறினார். எமது நிலையத்தில் இன்று இடம்பெற்ற சுபாரதிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டிலான் கனசேகர கருத்த வெளியிட்டார்.
