சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து தாய்வானை பாதுகாப்பதற்கு அமெரிக்கா தயார்

சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து தாய்வானை பாதுகாப்பதற்கு அமெரிக்கா தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுடன் நடைபெற்ற நேர்காணலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா யுக்ரேனை ஆக்கிரமித்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுக்கவில்லை என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
