Home » சீனாவின் பிறப்பு விகிதம் பாரியளவில் குறைவடைந்துள்ளது

சீனாவின் பிறப்பு விகிதம் பாரியளவில் குறைவடைந்துள்ளது

Source
Share Button

சீனாவின் சனத்தொகை 1961ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக வீழ்ச்சி கண்டுள்ளது. 1000 பெண்களுக்கான பிறப்பு விகிதம் தற்சமயம் 6 தசம் 77ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நாட்டின் குழந்தை பிறப்பு எட்டு லட்சத்த 50 அயிரத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளது. பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதற்காக சீன அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் இதற்கான பிரதான காரணமாகும்.

Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image