சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சி-ஜின்பிங் (ஓi துinpiபெ) மூன்றாவது தடவையாக சீன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். சீன ஜனாதிபதியின் புதிய பதவிக் காலம்; நாட்டு மக்களுக்கு மாத்திரமன்றி உலகளாவிய மக்களுக்கும் சிறப்பாக அமையும் என்று நம்புவதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.