Home » சீனாவும் ரஷ்யாவும் கடல்சார் போர்ப் பயிற்pசியில் ஈடுபடுவதற்கு தீர்மானம்

சீனாவும் ரஷ்யாவும் கடல்சார் போர்ப் பயிற்pசியில் ஈடுபடுவதற்கு தீர்மானம்

Source
Share Button

யுக்ரேனில் போரில் ஈடுபட்டிருக்கும் ரஷ்ய துருப்புகளை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டத்தை ரஷ்யா முன்னெடுத்திருக்கிறது. இதன்படி யுக்ரேனுக்கு இசைக்கலைஞர்களை அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் படைப்பிரிவினரின் மன உறுதியை மேம்படுத்துவது இதன் நோக்கம் என்று அந்நாடடு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போரின் நோக்கம் பற்றிய உணர்வின்மையினால் படைப்பிரிவின் மன உறுதி சீர் குலைந்து வருவதாகா சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இ

தேவேளை, சீனாவும் ரஷ்யாவும் கடல்சார் போர்ப் பயிற்pசியில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளன. சீனாவின் கடற்பரப்பில் நாளை முதல் ஒரு வார காலத்துக்கு இந்தப்பயிற்சி இடம்பெறும். இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும்.

Share Button
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image