Home » சீனாவையும் – ரஷ்யாவையும் இணைக்க பாலம் நிர்மாணம்

சீனாவையும் – ரஷ்யாவையும் இணைக்க பாலம் நிர்மாணம்

Source
Share Button

சீனாவிற்கும் – ரஷ்யாவிற்கும் இடையிலான முதலாவது பாலம் திறக்கப்பட்டுள்ளது. அமுல் ஆற்றின் குறுக்கே ஒரு கிலோ மீற்றர் நீளத்தில் இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு 19 பில்லியன் ரூபிள் செலவிடப்பட்டு;ள்ளது. ரஷ்ய நகரமான பிளாக்கோ வெஸ்சென்க்ஸ்கையும் சீனாவின் ஹெய்ஹேவுடனையும் இந்தப் பாலம் இணைக்கிறது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image