Home » சுதந்திர தினத்தை அண்;மிக்கும் போது நாட்டிலுள்ள பிரச்சிணைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என்று ஜனாதிபதி உறுதி

சுதந்திர தினத்தை அண்;மிக்கும் போது நாட்டிலுள்ள பிரச்சிணைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என்று ஜனாதிபதி உறுதி

Source
Share Button

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசணைகளுக்கு அமைவாக இம்முறை வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் வக்கிரமசிங் தெரிவித்துள்ளார். 75ஆவது சுதந்திர தினத்தை அடையும் போது நாட்டிலுள்ள பிரச்சிணைகளை தீர்த்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல முடியும். பாராளுமன்றத்தில் ஜனாதிபதி இன்று விசெட உரையாற்றம் போதே அவர் இதனை கூறினார். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவர்ர்தை மற்றும் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம், எகிப்பிதில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு பற்றியும் ஜனாதிபதி பாராளுமன்றத்தை அறிவுறுத்தினார். வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்கும் போது அரச செலவுகளை கட்டுப்படுத்துவதுடன் வரி தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

வடமாகாணத்தில் நிலவும் பிரச்சிணைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுதத்pயுள்ளது. வடக்கில் அபிவிருத்தித்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.. வடமாகாணத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்வரும் வாரம் பேச்சவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

புத்தளத்திலிரந்து திருகோணமலை வரை எரிசக்கி மற்றும் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image