Home » சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் இலங்கை வரவுள்ளார்

சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் இலங்கை வரவுள்ளார்

Source
Share Button இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் பற்றிஷியா ஸ்கொட்லன்ட் இன்று இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருப்பார். இந்தக் காலப்பகுதியில் இவர், ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சவார்த்தை நடத்தவுள்ளார். Share Button
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image