Home » சுயாதீனமாக செயற்படுவதற்கு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த தீர்மானம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக பொதுஜன பெரமுனக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது

சுயாதீனமாக செயற்படுவதற்கு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த தீர்மானம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக பொதுஜன பெரமுனக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது

Source
Share Button

.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகழைப் பயன்படுத்தி பாராளுமன்றம் சென்ற சிறு கட்சிகளின் உறுப்பினர்களும் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்ததன் மூலம் நாடு அராஜக நிலைக்கு முகம்கொடுத்திருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இதனால் நாட்டில் ஏற்பட்டுள்ள சகல நெருக்கடிகளுக்கும் அவர்கள் பொறுப்புக் கூறவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தமது கட்சியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்க இடமளிக்கப்பட மாட்டாது என்றும் சாகர காரியவசம் தெரிவித்தார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image