Home » சுற்றுலா நியுசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்குமிடையிலான முதலாவது டி-20 போட்டி ,ன்று நடைபெறவுள்ளது. லாகூர் மைதானத்தில் ,லங்கை நேரப்படி ,ரவு 9.30 ,ற்கு போட்டி ஆரமபமாகும்
சுற்றுலா நியுசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்குமிடையிலான முதலாவது டி-20 போட்டி ,ன்று நடைபெறவுள்ளது. லாகூர் மைதானத்தில் ,லங்கை நேரப்படி ,ரவு 9.30 ,ற்கு போட்டி ஆரமபமாகும்
நியுசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து ரி-20 மற்றும் ஐந்து ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
,தன்படி, ,ரண்டாவது டி-20 போட்டி நாளையும்; மூன்றாவது போட்டி எதிர்வரும் 17ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. நான்காவது போட்டி 20ஆம் திகதி ,டம்பெறுவதுடன், ஐந்தாவது போட்டி 24ஆம் திகதி நடைபெறும்.
,தேவேளை ,ரு அணிகளுக்கும் ,டையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி ,டம்பெறவுள்ளது.