Home » செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின்பிறப்பாக்கி இயந்திரம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் இயங்கும் சாத்தியம்

செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின்பிறப்பாக்கி இயந்திரம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் இயங்கும் சாத்தியம்

Source
Share Button

செயலிழந்த நுரைச்சோலை மின் நிலையத்தின் மின்பிறபாக்கி இயந்திரம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் என்று மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் அன்றூ நவமணி தெரிவித்துள்ளார். இதன் மூலம் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் 270 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்பில் இணைப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image