ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஒழுங்கு செய்துள்ள இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வு இன்று மாலை அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்வார். பிரதமர் தினேஷ் குணவர்தன உட்பட பல்வேறு பிரமுகர்களும் இதில் பங்கேற்கவுள்ளார்கள்.