Home » ஜனாதிபதி தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக சீனாவுக்கு செல்ல தயார்

ஜனாதிபதி தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக சீனாவுக்கு செல்ல தயார்

Source
Share Button

.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ளார். சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கொஹன இதனை ரொய்ட்டர் செய்தி சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலில் தெரிவித்துள்ளார். வர்த்தக முதலீடு சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல துறைகளுக்காக சீனாவின் உதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீனா தொடர்பில் இலங்கையின் புதிய அரசாங்கத்தில் எதுவித கொள்கை மாற்றமும் இல்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image