ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவிற்கு சகலரது ஒத்துழைப்பு ம் கிடைக்கும் என்று சங்க சபையினர் தெரிவிப்பு

ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவிற்கு சகலரது ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று சங்க சபையினர் தெரிவித்துள்ளனர். நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை பொறுப்பேற்ற ஜனாதிபதிக்கு சங்க சபையினரின் ஆசீர்வாதம் கிடைக்கம் என்றம் சங்க சபையினர் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி இன்று அனுராதபுரம் புனித பூமியில் சமய வழிபாட்டில் ஈடுபட்ட போதே சங்க சபையினர் இந்த விடயத்தை தெரிவித்திருக்கிறாhகள்.
