ஜப்பானில் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கான பட்டப்படிப்பினை வழங்கும் வேலைத்திட்டம் பிரதமர் தலமையில் ஆரம்பம்

இலங்கையிலுள்ள இளைஞர்-யுவதிகள் ஜப்பானில் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கான பட்டப்படிப்பினை வழங்கும் வேலைத்திட்டம் பிரதமர் தினேஷ் குனவர்த்தன தலமையில் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை நிப்போன் பிஸ்டெக் நிறுவனம் இதனை நடைமுறைப்படுத்துகிறது. இந்த பட்டப்படிப்பினை ஆரம்பித்ததையிட்டு பிரதமர் குறித்த நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
