ஜப்பான் மற்றும் பிலிப்பைனுக்கான விஜயத்தை நிறைவு செய்துகொண்டு ஜனாதிபதி நாடு திரும்பினார்

.
காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை இலங்கையில் அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யோசனை முன்வைத்துள்ளார். ஆசிய அபிவிருத்தித வங்கியின் தலைவர் சத்சுகு அஸகாவாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இந்த யோசனையினை முன்வைத்துள்ளார். பிலிப்பைன்சின் மனிலா நகரில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதேவேளை, ஜப்பான் மற்றும் பிலிப்பைனுக்கான விஜயத்தை நிறைவு செய்துகொண்டு ஜனாதிபதி நாடு திரும்பியு
