Home » டி-20 உலகக் கிண்ண கிரிக்கெற் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் மோதவுள்ளன

டி-20 உலகக் கிண்ண கிரிக்கெற் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் மோதவுள்ளன

Source
Share Button

டி-20 உலகக் கிண்ண கிரிக்கெற் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. மெல்போன் மைதானத்தில் எதிர்வரும் ஞாயளிற்றுக்கிழமை இந்தப்போட்டி நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30க்க போட்டி ஆரம்பமாகும். டி-20 உலகக் கிண்ண கிரிக்கெற் சுற்றுத்தொடரில் இனறு இங்கிலாந்து மற்றம் இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெற்றுகளால் வெற்றியீட்டியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 169 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் விக்கெற் இழப்பின்றி 170 ஓட்டங்களைப்பெற்று வெற்றியீட்டியது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image