Home » தபால் திணைக்களத்தின் வருமான இடைவெளியை நிவர்த்தி; செய்யும் வேலைத்திட்டம்

தபால் திணைக்களத்தின் வருமான இடைவெளியை நிவர்த்தி; செய்யும் வேலைத்திட்டம்

Source
Share Button

தபால் திணைக்களத்தின் நட்டத்தை ஈடுசெய்வதற்கான ஐந்தாண்டு செயற்றிட்டம் அமுலாவதாக தபால்மா அதிபர் ரஞ்சித் காரியவசம் தெரிவித்துள்ளார். திணைக்களத்தின் துண்டுவிழும் தொகை ஏழு பில்லியன் ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தபால் தினத்திற்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த முத்திரைக் கண்காட்சியின் மூலம் உயர்ந்தபட்ச வருமானத்தை ஈட்ட முடிந்தது. முத்திரையின் விலை அதிகரித்திருந்தாலும், இதன் மூலம் திணைக்களத்திற்கு பாரிய அளவு வருமானம் கிடைக்கவில்லை என்று அமைச்சர் கூறினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image