Home » தமிழகத்தில் இருந்து வந்த கஞ்சா 160 கிலோ கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது

தமிழகத்தில் இருந்து வந்த கஞ்சா 160 கிலோ கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது

Source

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 160 கிலோ கஞ்சா யாழ். குருநகர்ப் பகுதியில் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவின் தமிழகத்தில் இருந்து இலங்கைப் படகில் கடத்தி வரப்பட்ட 160 கிலோ கஞ்சா கடலில் வைத்து படகில்  கைப்பற்றப்பட்டது.

இதன்போது கஞ்சாவை எடுத்து வந்த ஒருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் கஞ்சாவை கடத்தி வந்தவர் ஆகியன பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

TL

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image