இலங்கையில் இருந்து இந்தியா வழியாக வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற எட்டுப்பேர் தமிழக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து தமிழகம் சென்று அங்கே தங்கியிருந்து வெளிநாடுகளிற்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டோர் வேளாங்கண்ணிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட எட்டுப்பேரில் தெனூஜன், ஜெனீபர், திணேஸ், யோகேஸ்வரி, துசியந்தன், முருகன், சதீஸ் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர் என மெயர் விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தப்பிச் செல்வதற்காக இவர்கள்
17 லட்சம் இந்திய ரூபா செலுத்தியே வெளிநாடு செல்ல முற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TL