Home » தமிழக மீனவரை கடுமையாகத் தாக்கி கையை உடைத்த இலங்கை கடற்படை! – வீடியோ ஆதாரம் இணைப்பு

தமிழக மீனவரை கடுமையாகத் தாக்கி கையை உடைத்த இலங்கை கடற்படை! – வீடியோ ஆதாரம் இணைப்பு

Source

இலங்கை கடற்படையினர் தன்னை கடுமையாகத் தாக்கி தனது கையை உடைத்ததாக தமிழக மீனவர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

தமிழக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில்  அவர் தனது உடைபட்ட கையை காட்டி அதனை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.

தனது படகிற்குள் நுழைந்த இலங்கை கடற்படை ஏனையவர்களை மெதுவாக தாக்கி பின் தன்னை மிகவும் கடுமையாகத்  தாக்கியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை இலங்கை கடற்படையினர் நிராகரித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட தமிழக மீனவரின் வீடியோ சாட்சி இதோ,  

[embedded content]

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image