Home » தமிழக மீனவர்களின் 4 படகுகள் நிபந்தனையுடன் விடுவிப்பு.

தமிழக மீனவர்களின் 4 படகுகள் நிபந்தனையுடன் விடுவிப்பு.

Source
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின்  12 படகுகளில் 4 படகுகளிற்கு 476 ஆயிரம் ரூபா தண்டம்  விதிக்கப்பட்டதோடு 8 படகுகள் அரச உடமையாக்கப்பட்டது. இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 12 படகுகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழங்கப்பட்டது. இதன்போது 4 படகுகளிற்கு மொத்தமாக 476 ஆயிரம் ரூபா தண்டப் பணம் 14 நாள்களிற்குள் செலுத்தின்  மீண்டும் உரிமையாளர்களிடம் விடுவிக்கலாம் எனவும்  8 படகுகள் அரச உடமை ஆக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் கஜயநிதிபாலன் உத்தரவிட்டார். TL
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image