இலங்கை கடற் பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு தமிழக மீனவர்பள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் கடற்படையினரால் ஒரு படகில் இருந்த ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தலை மன்னார கொண்டு வரப்பட்டுள்ளனர்.
TL