Home Against Government தமிழ்நாடு உதவி 25 மாவட்டங்களிற்கும் பகிரப்பட்டது.

தமிழ்நாடு உதவி 25 மாவட்டங்களிற்கும் பகிரப்பட்டது.

Source

தமிழக அரசின் அன்பளிப்பு பொருட்கள் இலங்கையின் 25 மாவட்ட மக்களிற்கும் பங்கிடப்பட்டது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் ஏற்பாட்டில் இலங்கைக்கு 40 ஆயிரம் மெற்றிக் தொன் பொருட்கள் அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.

இவ்வாறு அனுப்பிய பொருட்கள் இலங்கை வந்து சேர்ந்துள்ளது. இவை தற்போது 25 மாவட்டத்திற்கும் பங்கிடப்படும் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

TL

The post தமிழ்நாடு உதவி 25 மாவட்டங்களிற்கும் பகிரப்பட்டது. appeared first on LNW Tamil.

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image