தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருக்கும்; பொருட்களுக்கான இறக்குமதி வரையறையை தளர்த்துவதற்கு அரசாங்கம் தயார்

சில பொருட்;களுக்களுக்கான இறக்குமதி வரையறை முன்னுரிமையின் அடிப்படையில் தளர்த்துவதற்கு அரசாங்கம் தயார் என்று ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்துள்ளார். அந்நியச் செலவானி நெருக்கடியினால் சில பொருட்களின் இறக்குமதிக்கு வரையறை விதிக்கப்பட்டன. எனினும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் இறக்குமதி வரையறை தளர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.
