Home » தலைவர் பிரபா உயிருடன் ஆதாரங்கள் விரைவில் வரும் – மீண்டும் நெடுமாறன் தகவல்

தலைவர் பிரபா உயிருடன் ஆதாரங்கள் விரைவில் வரும் – மீண்டும் நெடுமாறன் தகவல்

Source
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருபதற்கான ஆதாரங்கள் கிடைத்தவுடன் அதை ஊடகங்களில் வெளியிடப்போவதாக உலகத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் மீண்டும் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்திச்சேவை தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், விரைவில் அவர் பொது வெளியில் வருவார் என்றும் நெடுமாறன் தகவல் வெளியிட்ட சில வாரங்களுக்குப் பிறகு அவரது அறிக்கை மீண்டும் வெளியாகியுள்ளது. TL
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image