Home Against Tamileelam திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் ஜனவரியிலிருந்து ‘டிரிங்கோ டர்மினல் லிமிடட்” நிறுவனத்தின் கீழ்!

திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் ஜனவரியிலிருந்து ‘டிரிங்கோ டர்மினல் லிமிடட்” நிறுவனத்தின் கீழ்!

Source

திருகோணமலை எண்ணெய் குதங்கள் புதிய கூட்டு நிறுவனமொன்றின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஐ.ஓ.சி. நிறுவனம் உட்ப இந்தியாவின் மேலும் சில தரப்பினரின் கீழ் ‘டிரிங்கோ டர்மினல் லிமிடட்” என்ற பெயரில் இந்த நிறுவனம் அமைக்கப்படவுள்ளது.

இது தொடர்பிலான ஒப்பந்தம் ஒரு மாதத்திற்குள் ஒப்பமிடவிருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் அபேசிங்க கூறியுள்ளார்.
தற்போது இலங்கை ஓ.ஐ.சி. நிறுவனத்தின் கீழ் உள்ள 14 எண்ணெய்க் குதங்களுக்கு மேலதிகமாக ஏனை 85 குதங்களும் இதன் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image