Home » திருத்தப்பட்ட பஸ் கட்டண விபரம் இன்று

திருத்தப்பட்ட பஸ் கட்டண விபரம் இன்று

Source
Share Button

திருத்தப்பட்டுள்ள பஸ் கட்டண விபரம் இன்று வெளியிடப்படும். நேற்று நள்ளிரவு முதல் இந்த பஸ் கட்டணம் திருத்தப்பட்டுள்ளது. எரிபொருளின் விலை குறைக்கப்பட்டது அமைய பஸ் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பந்துல குணவர்தன தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு நேற்று பணிப்புரை வழங்கினார்.
இதேவேளை, எரிபொருள் விலை குறைக்கப்பட்டதன் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க, தான் தயார் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். அதேபோல் பஸ் வண்டிகளுக்கு தொடர்ந்தும் எரிபொருள் விநியோகிக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image