தென்னாபிரிக்க கிரிக்கெற் வீரர் ஹசிம் அம்லா அனைத்து விதமான கிரிக்கெற் Nhட்டிகளில் இருந்தும் ஓய்வு
தென்னாபிரிக்க கிரிக்கெற் வீரர் ஹசிம் அம்லா அனைத்து விதமான கிரிக்கெற் Nhட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 39 வயதான அம்லா தென்னாபிரிக்க அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, ஒன்பதாயிரத்து 282 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதேவேளை, 181 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி எண்ணாயிரத்து 113 ஓட்டங்களை குவித்திருக்கிறார். ஹசிம் அம்லா 44 டி-20 போட்டிளிலும் விளையாடியுள்ளார்.