Home » தென்னாப்பிரிக்கா ஜனாதிபதி இலங்கைக்கு குறுகிய விஜயம்

தென்னாப்பிரிக்கா ஜனாதிபதி இலங்கைக்கு குறுகிய விஜயம்

Source

குறுகிய விஜயமாக தென்னாப்பிரிக்கா ஜனாதிபதி சிறில் ராம்போஷா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஜி – 20 நாடுகள் மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பும் வழியிலேயே அவர் கட்டுநாயக்க விமான நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

N.S

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image