தேசிய உற்பத்தித் திறன் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை மேம்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் முன்வந்துள்ளது. அவுஸ்திரேலிய உற்பத்தித்திறன் ஆணைக்குழுவின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும், இலங்கை உற்பத்தித் திறன் ஆணைக்குழுவின் முக்கியஸ்தர்களுக்கும் நிகழ்நிலை வழியூடாக அன்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பல்வேறு விடயங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவ அறிவித்துள்ளது.
உற்பத்தித் திறன் செயற்பாடுகள் பற்றி சர்வதேச மட்டத்திலான அனுபவங்களைப் பெற்றுக்கொள்வது இதன் நோக்கமாகும் என தேசிய உற்பத்தித் திறன் ஆணைக்குழு அறிவி;த்துள்ளது.