தேசிய எரிபொருள் அனுமதிக்கான கியூ.ஆர் குறியீட்டு முறைமை நாளை

தேசிய எரிபொருள் அனுமதிக்கான கியூ.ஆர் குறியீட்டு முறைமை நாளை முதல் நாடாளவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. ஆகையினால், வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கம், டோக்கன் உள்ளிட்ட ஏனைய முறைமை குறித்த தினத்தின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது. கிவ்.ஆர். முறைமையை பின்பற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கே எரிபொருள் பகிர்ந்தளிக்கப்படும்.
