தேசிய சபையின் அங்குரார்ப்பன கூட்டம் நாளை மறுதினம்

தேசிய சபையின் அங்குரார்ப்பன கூட்டம் நாளை மறுதினம் முற்பகல் 10.30க்கு சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேயவர்த்தன தலமையில் நடைபெறவுள்ளது. பிரதமர் தினேஸ் குனவர்தனவின் யோசனைக்கு அமைய ஸ்தாபிக்கப்படும் தேசிய சபைக்கு, தற்போதைக்கு பெயர் குறிப்பிடப்பபட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரத்தை சபாநாயகர் கடந்த 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
