Home » தேசிய மின்சாரக் கட்டமைப்பிற்கு உமா-ஒய திட்டத்தின் மூலம் கூடுதலான நன்மைகள் கிடைக்கும் – அமைச்சர் கஞ்சன விஜயசேகர

தேசிய மின்சாரக் கட்டமைப்பிற்கு உமா-ஒய திட்டத்தின் மூலம் கூடுதலான நன்மைகள் கிடைக்கும் – அமைச்சர் கஞ்சன விஜயசேகர

Source
Share Button

தேசிய மின்சாரக் கட்டமைப்பிற்கு உமா-ஒய திட்டத்தின் மூலம் கூடுதலான நன்மைகள் கிடைக்கும் என்று அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் அடுத்த வருடம் ஜூன் மாதம் 120 மெகாவொட் மின்சாரம் தேசிய மின்சாரக் கட்டமைப்பில் சேர்க்கப்பட இருப்பதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்திருக்கின்றார். உமா-ஒய திட்டத்தின் சகல நிர்மாணப் பணிகளும் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் அளவில் பூர்த்தி செய்யப்படும் என்று அவர் கூறினார்.

Share Button
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image