தேர்தலை பிற்போடுவததற்கு சில அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

புறம்பாக எவராலும் செயற்பட முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தப்படுவதனால் பாரியளவான நிதி செலவாகும் என சிலர் தெரிவிக்கின்றனர். கிராமிய மக்களை எதிர்கொள்ள முடியாத அரசியல்வாதிகள் தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே எரான் விக்கிரமரத்ன இந்த விடயத்தை தெரிவித்தார்.
