தோட்ட குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு வீடு அமைத்து கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

தோட்ட குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு வீடு அமைத்து கொடுப்பதற்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவது பற்றியம் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அந்த மக்களுக்கு வீடு நிர்மானிப்பதற்காக இந்திய உதவியோ அல்லது அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகளோ மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கூறினார்.
