Home » நடுக்கடலில் தத்தளிக்கும் 8பேரை மீட்க கோரிக்கை.

நடுக்கடலில் தத்தளிக்கும் 8பேரை மீட்க கோரிக்கை.

Source

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தப்பிச் சென்ற 8 பேர் 3 தினங்களாக நடுக்கடலில தத்தளிக்கின்றனர்.

இலங்கையில் இருந்து தமிழகம் நோக்கி படகில் ஏற்றிச் செல்லப்பட்ட 8பேரையும இலங்கை படகு ஓர் திடலில் இறக்கி விட்டுத் திரும்ப்பிய நிலையிலேயே 8 பேரும் 3 தினங்களாக உணவோ அல்லது குடிநீரோ இன்றித்  தவிப்பதாகவும் இதில் நான்குபேர் சிறுவர்கள் என திடலில் தவிப்பவர்கள்  தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் குறித்த விடயம் இரு நாட்டு கடற்படையினரின கவனத்திறகும் கொண்டு செல்லப்பட்டு தேடுதல் இடம்பெற்று 8 பேரும் இந்மியாவின கட்டுப்பாட்டில் உள்ள 3ஆம் தீடையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவ்வாறு உறுதி செய்யப்பட்டவர்கள் இன்று காலை 6.30  மணி வரையில் மீடகப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
TL

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image