Home » நடுக்கடலில் தந்தளித்த 303 இலங்கையர் மீடபு.

நடுக்கடலில் தந்தளித்த 303 இலங்கையர் மீடபு.

Source

இலங்கையில் இருந்து கனடா நோக்கி படகில் பயணித்த 303 பேர் யப்பானிய கடறபடையால் மீட்கப்பட்டு வியட்நாம கொண்டு செல்லப்படுகின்றனர்.

இலங்கையில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக கனடா நோக்கி பயணித்த சமயம் பிலிப்பைன்ஸ் தீவுகளிற்கு அண்மையில் படகு இயந்திரக் கோளாறுகாரணமாக திசை மாறியுள்ளது. இதனால் படகில் இருந்தவர்கள் பலரிடமும உதவி கோரிய நிலையில் சிங்கப்பூர் கடற்படையினர் கப்பலை அவதானித்து வழங்கிய தகவலின் அடிப்படையில் யப்பான் படைகளால் மீட்கப்பட்ட 303 இலங்கையரும் தற்போது வியட்நாம் கொண்டு செல்லப்படுகின்றனர்.

இந்த 303 பேரில் 264 ஆண்கள், 19 பெண்கள்,
20 சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் அதிகமானோர் யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
TL

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image