நாட்டின் கல்வி நடவடிக்கைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ சீர்குலைப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று pனாதிபதி ரணில் விக்கரமசிங்க தெரிவித்தள்ளார். தேவைப்படும் பட்சத்தில் இதற்காக புதிய சட்ட விதிகளை கொண்டுவருவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மாத்தறை ராகுல வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்னறில் ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டார்.