Home » நாட்டின் தேவையில் 70 சதவீத பாடசாலை சீருடையை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கும் சீனா

நாட்டின் தேவையில் 70 சதவீத பாடசாலை சீருடையை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கும் சீனா

Source

2023 ஆம் ஆண்டு முழு நாட்டின் தேவையில் 70% பூர்த்தி செய்வதற்காக இலங்கை மாணவர்களுக்கு 90 மில்லியன் RMB (5 பில்லியன் LKR) மதிப்பிலான பள்ளி சீருடை துணிகளை சீனா நன்கொடையாக வழங்கும் என்று கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 20 கொள்கலன்கள் ஊடாக 38,000 பெட்டிகளில் 3 மில்லியன் மீற்றர் சீருடைகள் அடங்கிய முதல் தொகுதி சீனாவிலிருந்து இலங்கைக்கு ஏற்கனவே கொண்டுவரப்படுவதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

N.S

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image