Home » நாட்டின் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்ள சீனா தொடர்ச்சியான ஆதரவு

நாட்டின் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்ள சீனா தொடர்ச்சியான ஆதரவு

Source
Share Button

இலங்கையின் அவசர தேவை பற்றி சீனா நேர்மறையான சிந்தனையை கொண்டுள்ளதாக சீன கம்மியுனிஸ் கட்சியின் சர்வதேச திணைக்களத்தின் தலைவர் பென்சூ தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று அலரிமாளிகையில் சந்தித்து அவர் கலந்துரையாடினார். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான உதவிகளை வழங்குவது பற்றி சீனா ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

Share Button
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image