Home » நாட்டின் பொருளாதார மத்திய நிலையங்களைப் பாதுகாக்க நடவடிக்கை

நாட்டின் பொருளாதார மத்திய நிலையங்களைப் பாதுகாக்க நடவடிக்கை

Source
Share Button பொருளாதார மத்திய நிலையங்களில் உள்ள சகல வர்த்தக நிலையங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. இந்த மத்திய நிலையங்களில் உள்ள வர்த்தகத் தொகுதிகளை சில உரிமையாளர்கள் வெளிநபர்களுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளதையடுத்து இந்த அpவிப்பு வெளியாகியிருக்கின்றது. அமைச்சர் மஹிந்த அமரவீர, ராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார மத்திய நிலையங்களில் உள்ள வர்த்தகத் தொகுதிகளை வெளிநபர்களுக்கு குத்தகைக்கு வழங்க கொள்கை ரீதியாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார். Share Button
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image