நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் வெற்றிகரமான முறையில் பூர்த்தி
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் வெற்றிகரமான முறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பல்வேறு அர்ப்பணிப்புக்களுக்கு மத்தியில் எமது முன்னோர்கள் நாட்டில் அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக போராடினார்கள். அவர்கள் இலங்கை வரலாற்றில் சுதந்திரப் போராட்ட வீரர்களாக இன்றைய சமூகத்தவர்களால் அடையாளப்படுத்தப்படுகின்றார்கள். 75 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு இம்முறை விசேட மரநடுகை வேலைத்திட்டம் அமுலாகிறது. இதேவேளை, பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரையிலான விசேட சைக்கிள் சவாரி எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.