Home » நாட்டில் அரிசித் தட்டுப்பாடு இல்லையென்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

நாட்டில் அரிசித் தட்டுப்பாடு இல்லையென்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

Source
Share Button

சட்டவிரோதமான முறையில் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை வலியுறுத்தியுள்ளது. அரிசியை பதுக்கிவைப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அதிகார சபை தெரிவித்துள்ளது. அரிசி மாபியாவை ஒழிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அரிசி, நெல் என்பனவற்றை பதுக்கி வைக்க வேண்டாம் என்று அதிகார சபை மக்களிடமும் வர்த்தகர்களிடமும் கோரிக்கை விடுத்திருக்கின்றது. நாட்டுக்குப் போதுமான அரிசி தற்சமயம் கையில் இரப்பதாக  அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image