நாட்டில் வரி செலுத்தும் மக்களை கௌரவிப்பத்;தற்கும் அவர்களுக்குக் தெளிவூட்டுவதற்கும் மாவட்ட மட்டத்தில் தொடர் நிகழ்ச்சிகள்

நாட்டில் வரி செலுத்தும் மக்களை கௌரவிப்பத்;தற்கும் அவர்களுக்குக் தெளிவூட்டுவதற்கும் மாவட்ட மட்டத்தில் தொடர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தத் தொடரின் முதலாவது நிகழ்ச்சி இம்மாதம் 23ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வரி செலுத்துவோரின் கருத்துக்களை செவிமெடுக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
