Home » நாட்டுக்கு கூடுதலான சுற்றுலா பயணிகளை தருவிக்கும் நோக்குடன் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் புதிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது

நாட்டுக்கு கூடுதலான சுற்றுலா பயணிகளை தருவிக்கும் நோக்குடன் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் புதிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது

Source
Share Button

.

நாட்டுக்கு கூடுதலான சுற்றுலா பயணிகளை தருவிக்கும் நோக்குடன் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் புதிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. இதன்படி, கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகை தரும் நாடுகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும். இதனை நோக்கமாக கொண்டு இந்திய மற்றும் நேபாளா ஊடகவியலாளர்கள் சிலர் தற்போது நாட்டுக்கு வந்துள்ளனர். இவர்கள் ஒருவார காலம் தங்கியிருந்து சீகிரியா, கண்டி, நுவரெலியா உள்ளிட்ட பிரதேசங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் ஆசிய ஊடக மற்றும் கலாசார சங்கத்துடன் இணைந்து இதனை ஒழுங்கு செய்துள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image