Home » நியூசிலாந்தின் ஆதரவு தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கப்படும் என நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்

நியூசிலாந்தின் ஆதரவு தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கப்படும் என நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்

Source
Share Button

இலங்கைக்கான ஒத்துழைப்பை நியூசிலாந்து தொடர்ந்து வழங்கும் எனஇ இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன்  தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகருக்கு இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்காக திறமையான போக்குவரத்து முறைகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது வலியுறுத்தினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image