Home » நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களைக் கண்டுபிடிக்க நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு

நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களைக் கண்டுபிடிக்க நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு

Source
Share Button

அரிசியை நிர்ணய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்கும் சுற்றிவளைப்பு தொடர்ந்தும் இடம்பெறுவதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இரண்;டாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புக்கள் அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த 186 வர்த்தகர்கள் சுற்றிவளைப்புகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், விலையை காட்சிப்படுத்தாத வர்த்தகர்கள் மற்றும் அரிசி விற்பனையை தவிர்த்த 479 வர்த்தகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image