நீர் கட்டணப் பட்டியலை கையளிக்கும்போது அதற்கான கட்டணம் செலுத்தும் முறைமையை அறிமுகம் செய்ய நீர்வளங்கள் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது. வடக்கு, வடமத்திய மாகாணங்களில் முன்னோட்ட நிகழ்ச்சியாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது.